How to Create a Stunning Logo in Illustrator | Tamil Tutorial
402 views
Nov 20, 2024
How to Create a Stunning Logo in Illustrator | Tamil Tutorial #LogoDesign#IllustratorTutorial#TamilTutorial#GraphicDesign
View Video Transcript
0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டர்ஸ்
0:02
ஃபன்னி தமிழ் இன்னைக்கு நம்ம சேனல்ல
0:04
பார்க்கப்போற விஷயம் வந்து லோகோ கிரியேஷன்
0:06
பத்திதாங்க பார்க்க போறோம் இப்ப நார்மலா
0:09
உங்களுக்கு ஒரு கஸ்டமர் சரி உங்களோட
0:11
பிரண்ட்ஸ் சரி ஒரு ரிலேட்டிவ் சரி அவங்க
0:14
வந்து ஒரு லோகோ ஒன்னு கேக்குறாங்க இப்ப
0:16
லோகோன்னு கேக்குற நேரம் அவங்க வந்து
0:19
சிலவங்க வந்து உங்களுக்கு லோகோ வந்து
0:20
அவங்க கான்செப்ட்ட சொல்லுவாங்க நீங்க லோகோ
0:22
செய்வீங்க ஆனா உங்களோட ஒரு பிரண்ட்ஸ்
0:26
வந்து இந்த மாதிரி ஒரு அவங்களோட அவர்ட்ட
0:29
கம்பெனியோட பேரை அப்படி எழுதிட்டு ஒரு
0:31
காப்பில எழுதிட்டு இந்த மாதிரி ஒரு லோகோ
0:34
வந்து அவர் வந்து என்ன பண்ணிருக்காருன்னா
0:36
எங்கயாவது இன்டர்நெட்ல எடுத்து ஒரு சி
0:38
வந்து இந்த மாதிரி இருக்கிற மாதிரி ஒரு
0:40
டிசைனை காட்டுறாரு அப்ப இதை நீங்க எப்படி
0:42
செய்வீங்க இப்ப சிலவங்க இந்த மாதிரி
0:44
எல்லாம் காட்டுனதுக்கு அப்புறம்
0:45
குழம்பிருவாங்க எப்படிடா செய்றது
0:46
அப்படின்னு சொல்லிட்டு இது ரொம்ப ஈஸி இப்ப
0:48
இதை என்ன பண்ண போறீங்கன்னா லேசா சிம்பிளா
0:51
உங்களுக்கு வந்து இதை வந்து நான் வந்து
0:53
சிம்பிளா சொல்லித்தரேன் பாருங்க இப்ப இதை
0:54
வந்து நான் என்ன பண்ண போறேன்னா ஒரு
0:57
ஸ்க்ரீன் ஷாட் ஒன்னு எடுக்கிறேன்
1:00
ஓகே அதாவது
1:01
உங்களோட கீபோர்டுல பிரிண்ட் ஸ்கிரீன் என்ற
1:04
பட்டனை கிளிக் பண்ணீங்கன்னா ஒரு ஸ்க்ரீன்
1:05
ஷாட் ஒன்னு வரும் ஓகே இதுல வந்து நீங்க
1:08
நியூல
1:10
போயிட்டு அந்த ஸ்க்ரீன் ஷாட்டை இப்படி
1:12
பேஸ்ட் பண்றீங்க இங்க பாருங்க ஸ்க்ரீன்
1:13
ஷாட் வந்துருச்சு இந்த லோகோல ஸ்க்ரீன்
1:14
ஷாட் இப்ப எனக்கு வந்து இதை வந்து நான்
1:16
இப்ப
1:18
வரையணும் இப்ப வந்து உங்களோட கீபோர்டுல
1:20
கண்ட்ரோலையும் பிளஸ்ஸையும் பிரஸ்
1:22
பண்ணீங்கன்னா ஜூம் பேன் டூல் ஸ்பேஸ் பார்
1:26
கொடுத்து இப்படி இருந்துட்டு நல்லா ஜூம்
1:27
பண்ணிக்கோங்க ஜூம் பண்ணிட்டு
1:30
இங்க பாருங்க பென் டூல் இந்த பென் டூல்
1:32
எடுத்துட்டு இதான் பென் டூல் இதெல்லாம்
1:35
வந்து உங்களுக்கு எந்த லேயரும் உங்களுக்கு
1:36
செலக்ட் பண்ண தேவையில்லை எல்லாமே
1:38
உங்களுக்கு வந்து ஆப்ஜெக்ட் உங்களுக்கு
1:39
எந்தவித பிரச்சனையும் இல்லை
1:41
இன்னொருத்தரும் கண்ட்ரோல் பிளஸ் அடிச்சு
1:43
இன்னும் ஜூம் பண்ணனும் ஹேண்ட் டூல
1:45
அட்ஜஸ்ட் பண்ணனும் நம்மளுக்கு எவ்வளவு
1:46
தூரம் நமக்கு ஈஸியா செஞ்சுக்க முடியுமோ
1:48
அந்த அளவுல நம்ம கொஞ்சம் ஜூம்
1:49
பண்ணிக்கணும் ஓகே இந்த மாதிரி ஜூம்
1:50
பண்ணதுக்கு அப்புறம் கணக்கா இப்படி
1:51
வச்சிட்டு ஹேண்ட் டூலையும் ஹேண்ட் டூல
1:54
இந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்றதுக்கு ஹேண்ட்
1:56
டூல் வச்சுக்கோங்க ஹேண்ட் டூல் ஷார்ட்கட்
1:58
வந்து ஸ்பேஸ் பார் ஓகே ஸ்பேஸ் பார் ஜூம்
2:01
பண்றது கண்ட்ரோல் பிளஸ் இப்ப இந்த மாதிரி
2:05
இப்படி இந்த இடத்துல இருந்து தொடங்குது
2:07
பென் டூல் இந்த இடத்துல முடியுது இது ஓகே
2:10
முடிஞ்சுச்சா இப்ப ஆல் கீய பிரஸ்
2:13
பண்ணிட்டு திரும்ப இந்த இடத்துல டச்
2:14
பண்ணுங்க அப்பனாதான் இங்கிட்டு எடுக்க
2:16
முடியும் நம்ம டச் பண்ணி இந்த பாருங்க
2:18
இந்த வளைவு துண்டு இருக்கு பாருங்க இங்க
2:20
அப்படியே இங்க வந்து இங்க வந்து அப்படியே
2:21
இந்த துண்டை வந்து இப்படி
2:24
எடுங்க பாருங்க சரியா இந்த மாதிரி
2:26
கொடுத்துருங்க
2:31
ஓகேயா இப்ப பாருங்க இது ஏன் இந்த மாதிரி
2:34
வெளில வருதுன்னா கண்ட்ரோல் z அடிச்சிட்டு
2:37
எனக்கு இந்த கலரை வந்து எனக்கு என்ன பண்ண
2:39
போறேன்னா இந்த போல்ட் கலரை வந்து நான்
2:40
என்ன பண்ண
2:42
போறேன்னா
2:43
எங்க இதை வந்து திரும்ப கண்ட்ரோல் சேர்
2:46
அடிச்சிட்டு இந்தா இருக்கு இதை நன்
2:48
கொடுத்துட்டு இப்ப வரைவோம் நன்
2:50
கொடுத்துட்டு இதை நன் கொடுப்போம் நன்
2:52
கொடுத்துட்டு இந்த ஸ்ட்ரோக் கலரை மட்டும்
2:55
நான் வந்து பிளாக்ல கொடுத்துட்டீங்கன்னா
2:57
ஓகே விளங்குதா உங்களுக்கு இப்ப இந்த இது
3:00
சொல்றது பேக்ரவுண்ட் கலர் ஃபோர் கிரவுண்ட்
3:03
கலர்ன்னு சொல்லி இப்ப நீங்க வந்து இந்த
3:05
பிரஷ் எடுத்ததுக்கு அப்புறம் இந்த இருக்கு
3:06
பென் டூல் இந்த பென் டூல் எடுத்ததுக்கு
3:08
அப்புறம் உங்களுக்கு இதை வந்து நான்
3:10
குடுத்துட்டேன் ஓகே இங்கதான் நம்ம கீரை
3:11
போறோம் இப்ப இதை கிளிக் பண்ணாவே இந்த
3:13
பாருங்க எனக்கு இதுல வந்து வந்துருச்சு
3:15
பாருங்க இப்ப இதுல வந்து எனக்கு இதுல
3:16
வந்து பிளாக் செலக்ட் பண்ணிட்டு ஏன்னா
3:18
ஸ்ட்ரோக்க வந்து நான் வந்து 01 தான்
3:20
குடுத்துருக்கேன் அப்பன்னா நமக்கு லேசா
3:21
இருக்கும் கீழ வரைக்கும்
3:23
0 ஒரு ஒன்னு குடுப்பேன் குடுத்து என்டர்
3:27
பண்ணிட்டு இப்ப இங்கன்னு ஒரு கிளிக் இங்க
3:29
ஒரு கிளிக் அப்புறம் இங்க கொஞ்சம் இப்படி
3:32
போயிட்டு இப்படி இப்படி ஒரு டிராக்
3:33
பண்ணிட்டு இப்படி வச்சுக்கோங்க ஓகே
3:35
வச்சிட்டு இதை கிளிக் பண்ணிட்டு திரும்ப
3:38
இங்க
3:41
இப்படி ஓகேயா அப்புறம் இதை கிளிக்
3:44
பண்ணிட்டு இந்த வால்ட்ட பிரஸ் பண்ணுங்க
3:46
வால்ட்ட பிரஸ் பண்ணிட்டு இதை டச் பண்ணுங்க
3:48
அப்பனாதான் சரியா இந்த இடத்துல டச் ஆகாது
3:50
அப்புறம் இந்த இடத்துல பாருங்க வளைவு
3:52
இருக்கு இந்த இடத்துல இப்படி ஒரு
3:54
இழு சரியா வருதா இப்ப இத அப்படியே கொண்டு
3:57
வந்து கொஞ்சம் கொஞ்சம் இங்கிட்டு இப்படி
3:59
கொஞ்சம்
4:00
வளைச்சுவோம் இந்த வலை சரியா வளப்பட்டு
4:02
இருக்கான்றத பாக்குறதுக்கு கண்ட்ரோல்
4:04
பிளஸ் அடிச்சு பாருங்க இந்த வலைப்பட்டு
4:06
இருக்குது ஸ்பேஸ் பார் திரும்ப இங்கன இந்த
4:11
மாதிரி ஒரு
4:12
வளைவு சரியா அப்புறம் இங்கன ஒரு
4:15
வளைவு இந்த இடத்துல வந்து ஒரு
4:18
வளைவு இங்கன ஒரு வளைவு இந்த மாதிரி ஈஸியா
4:24
இந்த மாதிரி நம்ம வச்சிட்டு
4:27
போறோம் ஸ்பேஸ் பார்
4:30
இங்க ஒன்னு எங்கனா
4:34
ஒன்னு எங்கன்னா ஒன்னு இதை அப்படியே
4:37
இங்கிட்டு
4:38
பண்ணிட்டு எங்கனா
4:41
ஒன்னு எங்கன்னா ஒன்னு ஸ்பேஸ்
4:44
பார் இங்க ஒன்னு இங்க
4:48
ஒன்னு இங்க
4:50
ஒன்னு கண்ட்ரோல் z அடிச்சிட்டு
4:52
வேணாங்கண்ணே கண்ட்ரோல் z திரும்புங்க
5:02
இந்த
5:04
மாதிரி கொடுத்துட்டு இந்த
5:06
மாதிரி கொஞ்சம் இதை கண்ட்ரோல் சேர்
5:11
அடிச்சிட்டு
5:12
வச்சிட்டு இந்த வால்ட்டை பிரஸ் பண்ணிட்டு
5:15
இங்க கொஞ்சம்
5:23
இப்படி ஸ்பேஸ்
5:27
படிச்சிட்டு இங்க வந்துட்டு
5:30
போல்ட்ட பிரஸ்
5:41
பண்ணிட்டு இந்த
5:54
மாதிரி போட்ட பிரஸ்
5:57
பண்ணிட்டு இந்த மாதிரி
6:01
இப்ப இங்க ஆல்டர் பிரஸ் பண்ணிட்டு இந்த
6:04
இடத்துல இப்ப இந்த
6:07
இடத்துல இப்ப இந்த
6:10
இடத்துல சரியா இப்ப இந்த இடத்துல இப்ப
6:13
எங்க தொடங்குனோமோ அங்கனையே கொண்டு வந்து
6:14
முடிக்கிறேன்
6:15
பாருங்க இங்க முடிச்சுக்கலாம்
6:18
அவ்வளவுதான் சரியா இப்ப கொஞ்சம் அட்ஜஸ்ட்
6:21
பண்ணனும்னா இதுல பாருங்க டூல் ஒன்னு
6:23
இருக்கு இந்தா இருக்கு இந்த டூ டைரக்ட்
6:26
செலக்சன் இதுல உங்களுக்கு வேணும்னா இதை
6:27
கொஞ்சம்
6:28
கொஞ்சம் இந்த மாதிரி
6:31
தேவையான விஷயத்தை கொஞ்சம் உங்களுக்கு
6:33
தேவையான மாதிரி கொஞ்சம் நம்ம இப்படி
6:34
அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் தேவையான மாதிரி
6:39
இருந்தா தேவையான மாதிரி கொஞ்சம் நமக்கு
6:41
இதெல்லாம் வந்து கொஞ்சம் அட்ஜஸ்ட் ஆகுறது
6:43
மாதிரி கொஞ்சம்
7:00
இந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணனும் கண்ட்ரோல்
7:03
சேர் அடிச்சிருங்க ஏதாவது பிளேயா
7:04
வந்துச்சுன்னா எஸ் கண்ட்ரோல் சேர் அடிச்சு
7:05
இது பண்ணுங்க ஓகே இது முடிஞ்சுச்சு இப்ப
7:07
நான் என்ன பண்ணப்போறேன்னா
7:10
இதை இதை செலக்ட் பண்ணிட்டு கலரை வந்து
7:13
இந்த கலருக்கு மாத்துறதுக்கு இதை கிளிக்
7:15
பண்ணா இந்த கலருக்கு இந்த மாதிரி
7:16
வந்துரும் பாருங்க இப்படி வந்துருச்சு
7:17
பாருங்க அதே மாதிரி இந்த துண்டை நம்ம
7:19
செய்றதுக்கு திரும்ப பென் டூல்
7:22
எடுக்குறீங்க ஒரு கிளிக் பண்றீங்க பாருங்க
7:25
எனக்கு வந்து இது தேவையில்லை பேக்ரவுண்ட்
7:27
கலர் இங்க வந்து ஸ்ட்ரோக் கலர் முதல்ல
7:29
மாதிரி கருப்பை இந்த மாதிரி எடுத்துட்டு
7:32
ஸ்ட்ரோக் கலர் வந்து நம்ம கொடுக்கப்போறோம்
7:34
சைஸ வந்து 01 குடுங்க கொடுத்து என்டர்
7:36
பண்ணுங்க அப்பனாதான் சரியா வரும் இப்ப இதை
7:39
எங்க கொடுத்திருக்கேன் எங்கன ஒரு வளைவு
7:42
அப்புறம் இங்க ஒரு
7:44
வளைவு
7:46
சாரி எங்கன ஒரு
7:48
வளைவு கண்ட்ரோல் பிளஸ் அடிச்சு ஜூம்
7:50
பண்ணிக்கோங்க அப்பதான் லேசா இருக்கும்
7:51
நமக்கு செய்றதுக்கு கண்ட்ரோல் கொஞ்சம்
7:53
மிஸ் ஆயிடுச்சுன்னா கண்ட்ரோல் பிளஸ்
7:54
அடிச்சு ஜூம் பண்ணிக்கோங்க அப்பதான் லேசா
7:55
இருக்கும் நம்ம
7:56
செய்றதுக்கு சரியா இங்க ஒரு வளைவு
8:02
எங்கன ஒரு
8:04
வளைவு எங்கன ஒரு வளைவு எங்கன ஒரு
8:08
வளைவு எங்கன ஒரு
8:12
வளைவு எங்கன
8:16
ஒன்னு இங்க ஒரு வளைவு இப்ப இங்க இந்த
8:19
மாதிரி
8:21
சரியா இப்ப நமக்கு நாம என்ன பண்ண போறோம்னா
8:24
முதல்ல மாதிரி இதுல எடுத்துட்டு நமக்கு
8:27
இந்த மாதிரி நமக்கு தேவையான மாதிரி இதை
8:28
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் இப்படி அட்ஜஸ்ட்
8:29
பண்ணிக்கலாம்
8:31
சரியா நமக்கு தேவையான மாதிரி நம்ம இப்படி
8:32
அட்ஜஸ்ட்
8:45
பண்ணிக்கலாம் சரியா நமக்கு தேவையான மாதிரி
8:47
நம்ம அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்
9:04
பண்ணிட்டு இதை செலக்ட்
9:06
பண்ணிட்டு இந்தா இருக்கு இந்த ஹை
9:09
ட்ரோபூலால இந்த கலர் தானே எனக்கு தேவை
9:11
இந்த கலரை கிளிக் பண்ணி இந்த கலர்
9:12
வந்துருச்சு பாருங்க இந்த வருது இந்த கலர்
9:14
குறைஞ்சிருச்சு இப்ப ரெண்டு செஞ்சுட்டோம்
9:16
கண்ட்ரோல் மைனஸ் அடிச்சிட்டு ஜூம்
9:19
கண்ட்ரோல் மைனஸ் இப்படி ஜூம் அவுட்
9:20
பண்ணிட்டு இதை அப்படியே என்ன பண்ண போறீங்க
9:23
இங்க செஞ்ச டிசைன் எது இதுதான் டிசைன் இதை
9:25
செஞ்சுட்டீங்க இதை செலக்ட் பண்ணிட்டு
9:27
ஷிப்ட்டை புடிச்சிட்டு இது ரெண்டையும்
9:28
செலக்ட் பண்ணிட்டு கண்ட்ரோல் சி
9:29
அடிச்சிட்டு
9:30
காப்பி பண்ணிட்டு இன்னொரு இதுல வித் வந்து
9:34
1000 பிக்சல் ஹைட் 1000 பிக்சல் கொடுத்து
9:37
ஓகே பண்ணிட்டு இந்த இடத்துல கொண்டு
9:38
போயிட்டு கண்ட்ரோல் வி அடிச்சு பேஸ்ட்
9:40
பண்ணுங்க பேஸ்ட் பண்ணிட்டு கண்ட்ரோலையும்
9:43
ஆல்டையும் புடிச்சிக்கிட்டு இப்படி
9:44
பெருசாக்கு பெருசாக்கிட்டீங்கன்னா வைங்க
9:47
பாருங்க அதே மாதிரி இருக்கு வந்துருச்சா
9:50
ஓகே நான் கொஞ்சம் ஃபாஸ்ட்டா கட் பண்ணதுனால
9:52
கொஞ்சம் கொஞ்சம் இது இருக்கு மொல்ல கட்
9:54
பண்ணா எக்ஸாக்ட்டா அதே லுக் எடுத்துரலாம்
9:56
இப்ப நான் என்ன பண்ண போறேன்னா இங்க எனக்கு
9:58
தேவையான டெக்ஸ்ட்
10:00
பண்றதுக்கு எங்கன்னா வந்து நமக்கு தேவையான
10:03
ஃபான்ட் ஓகே இதே மாதிரி நம்ம இந்த
10:06
ஃபான்ட்ட வந்து நம்ம செலக்ட் பண்ணி நம்ம
10:08
டைப் பண்ணிக்கலாம் நம்ம
10:12
கிரிஷ் ஸ்விட்ச் கிரிஷ்ன்னு
10:14
கொடுத்திருக்கேன் இப்ப இந்த கிரிஷ்ன்ற
10:16
ஃபான்ட்ட வந்து நம்ம இதை டைப் பண்ணிட்டு
10:18
நமக்கு கிரிஷ் இந்த ஃபான்ட் மட்டும் இல்ல
10:20
உங்களுக்கு தேவையான ஃபான்ட் இதுக்கு
10:21
தேவையான ஃபான்ட் எது இருக்கோ அதை இந்த
10:23
மாதிரி போட்டுக்கலாம் இப்ப இதை
10:24
எடுத்துட்டு இப்படி வச்சிட்டு நான் என்ன
10:26
பண்ண போறேன்னா இந்தா இருக்கு இதுல
10:29
போயிட்டு நமக்கு தேவையான ஃபான்ட் இப்ப
10:30
நான் வந்து இதுல வந்து ஏதாவது நமக்கு
10:33
தேவையான ஃபான்ட்ட வந்து நம்ம
10:34
எடுத்துக்கலாம் ராக் லைவ் இந்த மாதிரி
10:36
இந்த மாதிரி ஃபான்ட் போட்டுக்கலாம்
10:37
உங்களுக்கு இப்படி பிடிச்சிருந்தா இந்த
10:38
ஃபான்ட்டும் நல்லாதான் இருக்கு ஓகே
10:40
உங்களுக்கு தேவையான என்ன ஃபான்ட்டோ இதை
10:42
வந்து நீங்க இதுல வந்து நீங்க எக்ஸ்ட்ரா
10:44
போல்ட் இருக்கு இந்த மாதிரி இருக்கு
10:47
இப்படி இருக்கு இல்ல உங்களுக்கு தேவையானது
10:48
என்ன ஃபான்ட் வேணுமோ இதை வந்து
10:50
நீங்க எடுத்து பார்க்கலாம்
10:53
ஓகேயா உங்க ஃபான்ட்ல உள்ளதை ஒரு இதுல
10:56
வந்து நீங்க உங்களுக்கு என்னென்ன ஃபான்ட்
10:58
இருக்கோ அவ்வளவு ஃபான்ட்டையும் நீங்க
10:59
சர்ச் பண்ணி பண்ணி பார்த்து உங்களுக்கு
11:00
புடிச்ச ஃபான்ட் ஏதோ இதை வந்து நீங்க
11:02
எடுத்து இதுல போட்டுக்க கூடியதா இருக்கும்
11:04
சிம்பிளா நம்ம போட்டுக்க கூடியதா
11:06
இருக்கும் இப்ப நாங்க
11:08
வந்து இங்க வந்து இந்த போர்ட்டை
11:11
போடுவோம் ஓகே பாப்பின்ஸ் இப்ப இதுல வந்து
11:15
போல்ட் போடுவோம் இப்ப பார்த்தீங்கன்னா
11:17
இந்த இந்த மாதிரி ஃபான்ட் ஓகே இப்ப நான்
11:19
இதை போட்டு இருக்கேன் உங்களுக்கு தேவையான
11:21
ஃபான்ட்ட வந்து உங்களுக்கு புடிச்ச மாதிரி
11:23
நீங்க வந்து கஸ்டமர்ட்ட கேட்டு
11:24
போட்டுக்கலாம் ஓகே சரியா இந்த வீடியோ
11:27
புடிச்சிருந்தா உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர்
11:29
பண்ணுங்க மறந்து மறக்காம நம்ம டியூட்டர்ஸ்
11:31
பணி சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கிருங்க இந்த
11:33
மாதிரி லோகோஸ் வந்து உங்களுக்கு சிம்பிளா
11:35
செய்றதுக்கான வழியதான் நான் உங்களுக்கு
11:36
சொல்லி கொடுத்திருக்கேன் இத சரியா
11:38
உங்களுக்கு செய்ய முடியும்னா நீங்க பைபர்
11:39
மாதிரியான தளங்கள்ல ஈஸியா நீங்க லோகோ
11:41
கிரியேட் பண்ணி ஏர்ன் பண்ண முடியும்
11:42
தேங்க்யூ பார் வாட்சிங்